Billing System POS

Billing System POS
Rs12,345(Negotiable)

Overview

  • Condition: New
  • Item type: Software

Description

புதுப்பொழியுடன் உங்கள் வணிகத்தை சிறந்ததாக்க அரிய சந்தர்ப்பம்.!!!

மொத்த விற்பனை, சில்லறை மற்றும் பல்பொருள் அங்காடி கடைகள் மற்றும் உணவகங்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட BILLING SOFTWARE அமைப்புகள் எங்களிடம் உள்ளன.

8 வருட அனுபவம், வாழ்நாள் உத்தரவாதம் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையுடன், மிக உயர் தரமான மென்பொருளை உங்களுக்கு வழங்குகிறோம்.

எமது BILLING SOFTWARE ஊடாக…..

உங்கள் வணிக நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்களை பிழையின்றியும், விரைவாகவும் நவீன முறையில் கணணி மூலமாக மேற்கொள்ள முடியும்.
உங்கள் வணிகத்தை எங்கிருந்தும் கண்காணிக்க முடியும்.
உங்கள் வாடிக்கையாளருக்கு கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நல்ல BILL கொடுக்க முடியும்.
உங்களது கையடக்க தொலைபேசியில் Reports களை 𝐀𝐮𝐭𝐨𝐦𝐚𝐭𝐞𝐝 𝐃𝐚𝐢𝐥𝐲 𝐒𝐌𝐒 & 𝐄𝐦𝐚𝐢𝐥 மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இன்னும் பல நன்மைகளை உள்ளடக்கிய இவ் BILLING SOFTWARE மிகவும் மலிவான விலையிலும், சிறந்த தரத்துடனும் செய்து தரப்படும்.

தரம் நேர்மை புதிய தொழில்நுட்பம் நட்புறவான வாடிக்கையாளர் சேவை குறைந்த செலவு

மேலதிக விபரங்களுக்கு உடன் தொடர்பு கொள்ளுங்கள்…
ALTEC IT SOLUTIONS
NO-91, MILL ROAD, VAVUNIYA.
𝟎𝟕𝟕𝟕 𝟒𝟒 𝟕𝟕 𝟐𝟓

அல்லது

ALTEC IT SOLUTIONS
NO-524, THILLAIYADI, PUTTALAM
𝟎𝟕𝟏 𝟖𝟒 𝟏𝟒 𝟏𝟖𝟒

உங்கள் வணிகத்தின் விற்பனை மற்றும் வருமானத்தை இன்றே எம்மோடு இனைந்து இலகுபடுத்தி கொள்ளுங்கள்!
இன்னுமொருவர் அல்லது உங்கள் நண்பர்கள் பயனடைய இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்…

#altec_it_solutions #Vavuniya #Puttalam #Jaffna #Mannar #Billing_Software #lka

Translate »