DIPLOMA IN SPOKEN ENGLISH
Overview
- Tuition type: Class
Description
சாதாரணதர பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கான ஆங்கிலம் பேசும் பேச்சு ஆங்கில பயிற்சி பாடநெறி!
—————————————-
DIPLOMA IN SPOKEN ENGLISH
—————————————-
சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்து வீட்டில் இருக்கும் இக்காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு சவால் மிகுந்த இவ் உலகில் நீங்களும் ஒரு வெற்றியாளராக மாற உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திகொள்ள கிடைத்த இவ் அரிய சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்!
—————————————-
அன்பார்ந்த பெற்றோர்களே,
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையை விட்டுவிட்டு அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த இன்றே அதற்கான முதல் அடியை எடுத்து வையுங்கள்!
—————————————-
O/L நிறைவு செய்த உங்கள் பிள்ளைகள் UK, USA, Canada, Australia, New Zealand போன்ற நாடுகளில் உள்ள வெளிநாட்டு பல்கலைகழகம் ஒன்றில் உயர்கல்வியை மேற்கொள்ள செய்ய வேண்டும் என்ற கனவோடு உள்ள பொறுப்புள்ள பெற்றோர்களே, உங்கள் கனவை நனவாக்க வேண்டும் எனில் அஸ்திபாரமாக உள்ள ஆங்கில பேச்சு ஆற்றலை, ஆங்கிலத்தில் கேட்கும்,வாசிக்கும்,எழுதும் திறன்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
—————————————-
இத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு எமக்குண்டு. எனவே,உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை